Android Application களை Google Play Store லிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய

இந்த முறைமையானது online உதவியுடன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என பார்ப்போம். ஆன்ட்ராய்ட் பற்றியோ கூகுள் பிளே ஸ்டோர் பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆன்ட்ராய்ட் என்பது கூகுள் நிறுவனத்தின் மொபைல்/டேப் களுக்கான இயங்குதளம் ஆகும். இந்த இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்கென ஒரு சந்தையினை உருவாக்கியது அதற்கு பெயர் தான் பிளேஸ்டோர் ஆகும். இச்சந்தையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் சோதனைக்குட்பட்ட மென்பொருள்கள் மட்டுமே உள்ளன.கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் நேரிடையாக கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் நிறுவப்பட்ட மொபைல் சாதனம் மற்றும் டேப்  லிருந்து மட்டுமே ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

கூகுள்பிளேஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய ஒரு தளம்  உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி 

எந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதற்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனின் URL முகவரி கண்டிப்பாக வேண்டும். URL முகவரியினை பெற பிளேஸ்டோர் சென்று குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியினை பெற்றுவிட முடியும்.

 


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியை (url) குறிப்பிட்டு பின் Generate Download Link என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும் அதை பயன்படுத்தி கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

https://puretamiltechweb.blogspot.com/

 

கணினியில் தரவிறக்கம் செய்யும் ஆன்ட்ராய்ட் மென்பொருள்களை வழக்கம்போல் ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Related Posts:

  • ட்ரூகாலரில் செடியூல் எஸ்.எம்.எஸ் செய்வது எப்படி? தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களை இனங்கண்டு அழைப்பவரின் பெயரை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் ட்ரூகாலர் ஆப் பற்றி நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.ஆரம்பத்தில் ட்ரூகாலர் தனியாகவும் ட்… Read More
  • கூகுள் ஆப் இல் மறைந்துள்ள மற்றுமொரு புதிய வசதிஐபோன்-களில் வழங்கப்பட்டுள்ள “சிறி” வசதியை போன்று ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.இவற்றின் மூலம் ஏராளமான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.தற்பொழுது தமிழ… Read More
  • கூகுள் குரோம் பிரௌசரில் மறைந்துள்ள புதிய வசதி! (Sneak Peek) இன்று இன்டர்நெட் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.அதிலும் மொபைல் போன் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்களே இன்று அதிகம். அவ்வாறு இணையத்தை பயன்படுத்துபவர்களில் ஆண்ட்ராய்டு போன் மூலம் குரோம் இணைய உலாவியை பயன்ப… Read More
  • டாகுமெண்ட்-களை ஸ்கேன் செய்ய நம்பர் ஒன் ஆப் இது தான். கோவிட் 19 கொள்ளை நோயால் இன்று அனைத்து தரப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும் இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனங்கள… Read More
  • யூடியூப்-ஆப் இல் வழங்கப்பட்டுள்ள அருமையான ஒரு புதிய வசதி! கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் இணையத்தளம் உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.அத்துடன் ஒவ்வொரு நாளும் இதில் சுமார் ஒரு பில்லியன் மணித்தியாலங்களுக்கு சமனான வீடியோ கோப்… Read More

0 comments:

கருத்துரையிடுக